ஒரே நாளில் இரண்டாவது ஈமச்சடங்கிற்கு தலா 1 லட்சம் வழங்கி கொடை வள்ளல் செயல்
#SriLanka
#வாமதேவன் தியாகேந்திரன்
Prasu
2 years ago
இன்றைய தினம் மல்லாகத்தில் வசிக்கும் 80 வயது உடைய வயோதிபர் ஒருவரின் தங்கை தனது அண்ணனின் இறுதிக் கிரியைகளை செய்ய முடியாமல் தவித்த வேளை அதை நிவர்த்தி செய்யும் முகமாக 1 இலட்சம் ரூபாயை இரவு பகல் பாராமல் தேடிச் சென்று கொடுத்துதவினார்.
மேலும் குடும்பத்தின் வாழ் நாள் செலவையும் பொறுப்பேற்றார்.

