மூன்று நாட்களில் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

#India #Cinema #Actor #Actress #TamilCinema #Tamilnews
Mani
2 years ago
மூன்று நாட்களில் வசூல் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் 'மாவீரன்'. இப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். முக்கிய கதாபாத்திரங்களில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். இப்படம் ஜூன் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில் படத்தின் வசூல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனால் 'மாவீரன்' திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.50 கோடியை வசூல் செய்துள்ளது. இதனை படக்குழு போஸ்டரை பகிர்ந்து அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4