முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம்
#SriLanka
#prices
#Egg
#Lanka4
Kanimoli
2 years ago
முட்டை விலை தொடர்பில் இந்த வார இறுதிக்குள் தீர்மானம் எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எம்.பி.அத்தபத்து தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடனான சந்திப்பின் பின்னர் முடிவு எடுக்கப்படும்.