கெஹலியவுக்கு நம்பிக்கை துரோகம்.. சுகாதார அமைச்சர் பதவி ராஜிதவுக்கு...?

#SriLanka #Health Department
Prathees
2 years ago
கெஹலியவுக்கு நம்பிக்கை துரோகம்.. சுகாதார அமைச்சர் பதவி  ராஜிதவுக்கு...?

சமகி ஜன பலவேகயவின் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சின் அதிகாரிகள் மத்தியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. 

 அதற்கு இடம் கொடுத்து அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவிடம் நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சிகள் கொண்டுவரவுள்ளதாக கலந்துரையாடல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் எதிர்க்கட்சியான சமகி ஜன பலவேக மற்றும் தேசிய ஜன பலவேக பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏற்கனவே கலந்துரையாடி வருகின்றனர்.

 மருந்து இறக்குமதியில் மோசடி மற்றும் ஊழல் நடந்துள்ளதாகவும், மருந்துகள் தரமற்றதாக இருப்பதாகவும் குற்றம்சாட்டினர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!