மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு

#India #doctor #Medical #students #2023 #Medicine #Tamilnews #College Student
Mani
2 years ago
மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய கவுன்சிலிங் தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு

எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கான அகில இந்திய கவுன்சிலிங் ஜூலை 20-ஆம் தேதி தொடங்கும் என்று மருத்துவ கவுன்சிலிங் வாரியம் அறிவித்துள்ளது. எம்.பி.பி.எஸ் இடங்களுக்கான ஆன்லைன் ஒதுக்கீடு ஜூலை 27 மற்றும் 28 ஆகிய தேதிகளில் முதல் கட்டமாக நடைபெறும். தமிழகம் உட்பட அனைத்து மாநில மருத்துவக் கல்லூரிகளிலும் 15 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவோ, சேர்க்கை மையங்கள் மூலமாகவோ கலந்தாய்வில் பங்கேற்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4