சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த உத்தரவு!

#SriLanka #Ranil wickremesinghe #Lanka4 #Health Department
Kanimoli
2 years ago
சுகாதார அமைச்சிற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்த உத்தரவு!

மக்களுக்கு மருந்துகளை தாமதமின்றி கொடுப்பதை சுகாதார அமைச்சு உறுதிசெய்ய வேண்டும் எனவும், நாட்டில் உள்ள அனைத்து மருந்துப் பொருட்களினதும் வெளிப்படைத்தன்மை வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவிததார்.

 சுகாதார அமைச்சினால் நடத்தப்படும் இணையத்தளத்தின் ஊடாக அனைத்து வைத்தியசாலைகளிலும் உள்ள மருந்துகளின் அளவு மற்றும் நாளாந்தம் பெறக்கூடிய மொத்த மருந்துகளின் தரவுகளை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

 இந்த நெட்வொர்க் செயல்முறை வைத்தியசாலைகளுக்கிடையே மருந்துகளை பரிமாறிக்கொள்ள உதவுகிறது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!