தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது

#India #world_news #2023 #Gold #Breakingnews #ImportantNews
Mani
2 years ago
தங்கம் விலை சவரனுக்கு ரூ.64 அதிகரித்துள்ளது

கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. நேற்று சவரனுக்கு ரூ. 296 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,296-க்கு விற்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60 உயர்ந்து ரூ.44 ஆயிரத்து 360-க்கு விற்பனையாகிறது. ஒரு கிராம் ரூ. 5,542 ஆக உள்ளது.

தங்கத்தைப் போலவே வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி கிராமுக்கு ரூ.1.80 பைசா உயர்ந்து, ஒரு கிராம் ரூ.81.30 ஆகவும், கிலோ ரூ. 81 ஆயிரத்து 300 ஆகவும் 73.40க்கு விற்பனையாகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4