விசேட ரயிலில் வந்த அமைச்சருக்கு யாழில் அமோக வரவேற்பு!

#SriLanka #Colombo #Jaffna #Train
Mayoorikka
2 years ago
விசேட ரயிலில்  வந்த அமைச்சருக்கு யாழில் அமோக வரவேற்பு!

கொழும்பு கோட்டையில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி விசேட ரயில் இன்று வியாழக்கிழமை(13) பயணித்தது.

 இந்த விசேட ரயிலில் போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணவர்த்தன உட்பட்ட ரயில்வே திணைக்கள அதிகாரிகள் அனுராதபுரம்- வவுனியா வரையில் அமைக்கப்பட்ட புதிய ரயில் பாதை அமைப்பின் கண்காணிப்பு நடவடிக்கையாக யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.

 இந்த விசேட ரயிலானது அதிகாலை 5.45 மணிக்கு புறப்பட்டதுடன் யாழ்ப்பாணம் பிரதான ரயில் நிலையத்தை மாலை 3 மணியளவில் வந்தடைந்தது.

 போக்குவரத்து, பெருந் தெருக்கள் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பந்துல குணரத்னவை கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா யாழ்ப்பாணம் புகையிரத நிலையத்தில் வரவேற்றார்.

images/content-image/2023/07/1689266268.jpg

images/content-image/2023/07/1689266254.jpg

images/content-image/2023/07/1689266233.jpg

images/content-image/2023/07/1689266220.jpg

images/content-image/2023/07/1689266201.jpg

images/content-image/2023/07/1689266178.jpg

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!