கிளிநொச்சியில் சிறுபோக நெற்கொள்வனவு ஆரம்பம்
#SriLanka
#இலங்கை
Mugunthan Mugunthan
2 years ago
சிறுபோக நெல் கொள்வனவு ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நெல் சந்தைப்படுத்தல் சபைத்தலைவர் சட்டத்தரணி புத்திக இத்தமல்கொட அறிவித்துள்ளார்.
இது மட்டக்களப்பு, கிளிநொச்சி, இரத்தினபுரி, மொனராகலை மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களில் தொடங்கியுள்ளது.
அதே வேளை சிவப்பு நாட்டரிசிக்கு உரிய விலை சந்தையில் இல்லாத நிலையும் ஏற்பட்டுள்ளதால் அதற்கு 500 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.