முல்லைத்தீவில் இனம் தெரியாதவர்களின் சுவரொட்டிகள்
#SriLanka
#Mullaitivu
#இலங்கை
Mugunthan Mugunthan
2 years ago
முல்லைத்தீவில் இனந்தெரியாதவர்களினால் வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் ரவிகரன் மற்றும் சமூக ஆர்வலர் பீற்றர் இளஞ்செழியனுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இவ்விருவரும் வெளிநாட்டிலிருந்து பணத்தைப் பெற்று தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதாகவும் இந்து-பௌத்த நல்லிணக்கத்தை சீர் குலைக்க முயல்வதாகவும் அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டிருந்தது.