மதுரையில் மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை பணிகள் குறித்து தமிழக அரசு விளக்கம்
#Tamil Nadu
#Tamil People
#Tamilnews
#MetroTrain
#ImportantNews
Mani
2 years ago
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் சுற்றுச்சுவரில் இருந்து 115 மீட்டருக்கு அப்பால் மெட்ரோ ரயில் சுரங்கப் பாதை அமைக்கத் திட்டம்.
பொதுமக்களுக்கும், பக்தர்களுக்கும் இடையூறு ஏற்படாதவாறு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று மெட்ரோ ரயில் நிர்வாகம் விளக்கம்.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே