பள்ளி வேன் கவிழ்ந்து 7 ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு!
#India
#Accident
#Tamilnews
#Breakingnews
#School Student
#TamilNadu Police
#school van
Mani
2 years ago
சிவகங்கை மாவட்டம் வேம்பத்தூர் அருகே சார்லஸ் மெட்ரிக் பள்ளியின் பள்ளி வாகனம் கவிழ்ந்து 7ஆம் வகுப்பு மாணவன் உயிரிழப்பு.
தந்தை வெளிநாட்டில் வேலை செய்யும் நிலையில், மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதி.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே