மன்னார் மாவட்டத்தில் உள்ள செல்வ நகர மக்களால் கௌரவிக்கப்பட்ட சிவசேனையின் தலைவர்

#SriLanka #Mannar #Tamil People #Event #Lanka4
Kanimoli
11 months ago
மன்னார் மாவட்டத்தில் உள்ள செல்வ நகர மக்களால் கௌரவிக்கப்பட்ட சிவசேனையின் தலைவர்

இன்று சிவபூமி மன்னார் மாவட்டத்தில் உள்ள செல்வ நகர மக்களால் சிவசேனையின் தலைவர் பேராசிரியர் சச்சிதானந்தன் ஜயாவிற்கு அவருடைய சைவப் பணிகளை பாராட்டி அவருக்கு செங்கோல் கொடுத்து கௌரவித்தனர். 

இந்த நிகழ்வில் பிரமுகர்கள்,மன்னர் மாவட்ட மக்கள், நலன் விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது

images/content-image/1688825573.jpgimages/content-image/1688825581.jpg

images/content-image/1688825591.jpg