கட்டுமான பொருட்களின் விலையை குறைக்குமாறு வேண்டுகோள்

#SriLanka #prices #Lanka4
Kanimoli
2 years ago
கட்டுமான பொருட்களின் விலையை குறைக்குமாறு வேண்டுகோள்

சீமெந்து விலை குறைப்பை ஒப்பிடும் போது, ​​கம்பி, பெயின்ட் உள்ளிட்ட இதர கட்டுமான பொருட்களின் விலையை குறைக்குமாறு கட்டுமான தொழிற்சங்கங்கள் அரசை கேட்டுக் கொள்கின்றன.

 2600 ரூபாவாக இருந்த சீமெந்து மூடை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலையை நேற்று முதல் 300 ரூபாவினால் குறைக்க சீமெந்து உற்பத்தியாளர்கள் இணக்கம் தெரிவித்துள்ளதாக வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 எவ்வாறாயினும், சீமெந்து விலை குறைக்கப்பட்டுள்ளதைப் போன்று ஏனைய கட்டுமானப் பொருட்களின் விலையையும் குறைக்குமாறு தேசிய நிர்மாண சங்கத்தின் செயலாளர் சுபுன் அபேசேகர தெரிவித்தார்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4