தியாகேந்திரன் வாமதேவா அவர்களின் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவு
#SriLanka
#Lanka4
#இலங்கை
#தியாகி அறக்கொடை நிதியம்
Mugunthan Mugunthan
2 years ago
கொடைக்கோன், தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்கள் மக்களுக்கு ஆற்றிவரும் சேவைகளில் மற்றுமொரு படியாக முன்பள்ளி ஆசிரியர்களுக்கான மாதாந்த கொடுப்பனவும் ஒன்றாகும்.
தியாகேந்திரன் வாமதேவா அவர்களது தியாகி அறக்கட்டளை நிதியத்தின் மூலம் நாடளாவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு தலா இரண்டாயிரம் மாதாந்த கொடுப்பனவை வழங்கி அவரது அளப்பரிய சேவையை மேலும் தொடரவுள்ளார்.
இதன்படி, நிதிப்பற்றாக்குறையுள்ள முன்பள்ளி ஆசிரியர்கள் தியாகி ஐயா அவர்களை தொடர்பு கொண்டு தங்களது நிதித்தேவையை நிறைவேற்றிக்கொள்ளளாம்.
