யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் தாக்கியதில் மாணவி மருத்துவமனையில்

#SriLanka #Jaffna #Student #Teacher
Prathees
2 years ago
யாழ்ப்பாணத்தில் ஆசிரியர் தாக்கியதில் மாணவி மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் வலிகாமம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றின் மூன்றாம் தர வகுப்பு ஆசிரியரால் தாக்கப்பட்டதில் மாணவி ஒருவர் காயமடைந்துள்ளார்.

 அடித்ததில் சிறுமியின் வலது கையில் காயம் ஏற்பட்டு வீங்கியுள்ளதாகவும், இது தொடர்பில் அவரது பெற்றோர் யாழ் கல்வி அதிகாரிகளிடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

 காயமடைந்த மாணவி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 சம்பவம் தொடர்பில் யாழ்.பிராந்தியக் கல்விப் பணிப்பாளர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், குறித்த ஆசிரியர் விடுமுறையில் பாடசாலையை விட்டுச் சென்றுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!