தியாகேந்திரன் வாமதேவா அவர்களின் அனுசரணையில் பலருக்கு மூக்குக்கண்ணாடிகள்
#SriLanka
#லங்கா4
#தியாகி அறக்கொடை நிதியம்
Mugunthan Mugunthan
2 years ago
தியாகேந்திரன் வாமதேவா அவர்களினால் பார்வைக்குறைபாடு உள்ளவர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட சிகிச்சையில் பலருக்கு மூக்குக் கண்ணாடிகள் வழங்கி உதவப்பட்டது.

இது அவரது தியாகி அறக்கட்டளை நிதியத்தில் வைத்து கண்பார்வை தொடர்பான பலரது பிரச்சனைகள் இலவசமாக பரிசோதிக்கப்பட்டு தீர்வுகள் பெற்றுக்கொடுக்கப்பட்டன.

அத்துடன், ஆலோசனை பெற வந்திருந்த அனைவருக்கும் சகலவிதமான மூக்குக்கண்ணாடிகளும் தியாகி தியாகேந்திரன் வாமதேவா அவர்களது ஏற்பாட்டில் இலவசமாக வழங்கிவைக்கப்பட்டன.

