ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்
#India
#SriLanka
#Ranil wickremesinghe
#Lanka4
Kanimoli
2 years ago
எதிர்வரும் வாரத்தின் முதல் சில நாட்களில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்தியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தியாவிடமிருந்து பெறப்பட்ட அழைப்பின் பிரகாரம் இந்தப் பயணம் மேற்கொள்ளப்படவுள்ளது.
இந்த விஜயத்தில் பிரதமர் உட்பட பல இராஜதந்திர அதிகாரிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.