கண்டி மன்னருக்கு சொந்தமான ஆயுதங்கள் மீண்டும் இலங்கைக்கு!
#SriLanka
#kandy
Mayoorikka
2 years ago
டச்சு வீரர்களினால் கைப்பற்றப்பட்ட கண்டி மன்னருக்கு சொந்தமான இரண்டு வாள்கள், இரண்டு துப்பாக்கிகள், ஒரு கத்தி மற்றும் பீரங்கி ஆகியவை நெதர்லாந்தின் ஆம்ஸ்டர்டாமில் உள்ள ரிஜ்க்ஸ் மியூசியத்தால் இந்த ஆண்டு திருப்பி அனுப்பப்பட உள்ளன.
இந்த பீரங்கி கண்டி மன்னருக்கு சொந்தமானது மற்றும் டச்சு கிழக்கிந்திய கம்பெனி வீரர்களால் 1765 இல் கைப்பற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
