வெளியானது மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்!

#SriLanka #Gazette
Mayoorikka
2 years ago
வெளியானது மற்றுமொரு வர்த்தமானி அறிவித்தல்!

ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் நிரந்தர மற்றும் சுறுசுறுப்பான சேவையில் கிராம உத்தியோகத்தர்களை சமாதான நீதவானாக நியமிக்கும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

 நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ இந்த வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!