சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை! மகிழ்ச்சியில் மக்கள்

#India #SriLanka #Jaffna #Flight
Mayoorikka
2 years ago
சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு தினசரி விமான சேவை! மகிழ்ச்சியில் மக்கள்

சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு இடையிலான விமான சேவைகள் தினசரி தினசரி விமானமாக இயக்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 எதிர்வரும் 16ம் திகதி முதல் முதல் தினசரி விமான சேவை இயக்கப்படுகிறது.

 சென்னையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கு தினமும் காலை 9.35 மணிக்கு சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையம்  வந்து சேரும்.

 பின்னர் பகல் 12 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு பிற்பகல் 1.25 மணிக்கு சென்னை சென்றடையும்   என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

 தற்போது நான்கு நாட்கள் மட்டுமே விமான சேவைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 இதேவேளை தினசரி விமான சேவையாக அறிவிக்கப்பட்டு உள்ளதால் இலங்கை மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!