மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் தடம் புரள்வு

#SriLanka #Lanka4 #Train
Kanimoli
2 years ago
மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் தடம் புரள்வு

மாத்தறையில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு வந்த புகையிரதம் ஒன்று, கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு அருகே தடம் புரண்டுள்ளது.

 இதன் காரணமாக கடலோர ரயில் சேவை மற்றும் பிரதான ரயில் பாதைக்கான ரயில் சேவைகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4