மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

#SriLanka #Lanka4 #pressmeet
Kanimoli
2 years ago
மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையில் கலந்துரையாடல்

அகில இலங்கை மீனவ தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும், வடமாகாண மீனவ சங்கங்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் யாழ்ப்பாணத்திலுள்ள தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது.

 எஸ்க்பிரஸ் பேர்ள் கப்பல் பாதிப்பால் கிடைக்கும் நட்டயீட்டை மீனவ மாவட்டங்களுக்கு பகிர்தல் தொடர்பாகவும், மீனவர்கள் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!