நாளை முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

#India #Tamil Nadu #Bus #Tamilnews #Special Day
Mani
2 years ago
நாளை முதல், வரும் ஞாயிற்றுக்கிழமை வரை இந்த சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்

வார இறுதி நாட்கள் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் மூலம் 800 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு விரைவு போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து நாளை சென்னையில் இருந்து தமிழகத்தின் முக்கிய இடங்களுக்கு தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 400 சிறப்பு பேருந்துகளும், பல்வேறு இடங்களில் இருந்து முக்கிய பகுதிகளுக்கும், பெங்களூரில் இருந்து பிற இடங்களுக்கும் 400 சிறப்பு பேருந்துகளும் இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!