நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவு!

#SriLanka
Thamilini
2 years ago
நைஜீரிய பிரஜைக்கு மரண தண்டனை வழங்கி உத்தரவு!

போதைப்பொருள் வைத்திருந்த நைஜீரிய பிரஜை ஒருவருக்கு மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது. 

குறித்த தீர்ப்பு இன்று (ஜுலை 06) கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாமல் பலல்லேவால் வழங்கப்பட்டுள்ளது. 

245 கிராமுக்கு அதிகமான கொக்கெய்ன் போதைப்பொருளை வைத்திருந்ததாக குறித்த நைஜீரிய பிரஜை மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!