இலங்கையில் வீழ்ச்சியடைந்து வரும் பணவீக்கம்: மத்திய வங்கி அறிவிப்பு
#SriLanka
#Central Bank
Mayoorikka
2 years ago
இலங்கையில் கடந்த ஆண்டு செப்டம்பரில் 69.9% ஆக இருந்த பணவீக்கம், கடந்த ஜூன் மாதத்தில் 12% ஆகக் குறைந்துள்ளது என மத்திய வங்கி அறிவித்துள்ளது.
இது மேலும் குறையலாம் என மத்திய வங்கியின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஜூலையில் இது 7% வரை குறைவடைக்கூடும் என மத்திய வங்கி ஆளுநர் தலைமையில் இன்று இடம்பெற்ற விசேட ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு மத்திய வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.
