நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு அதிகரிப்பு!
#SriLanka
Mayoorikka
2 years ago
நாட்டின் உத்தியோகபூர்வ அந்நிய செலாவணி கையிருப்பு கடந்த ஜூன் மாத இறுதியில் 3.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த எண்ணிக்கையானது சீன மக்கள் வங்கியின் 1.4 பில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு சமமான இடமாற்று வசதியை உள்ளடக்கியது என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.