மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது

#SriLanka #kandy #Lanka4 #Train
Kanimoli
2 years ago
மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளது

மலையக மார்க்க ரயில் போக்குவரத்தில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. தலவாக்கலை – வட்டகொடை ரயில் நிலையங்களுக்கு இடையே ரயிலொன்று தடம்புரண்டுள்ள காரணத்தினால் 

இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. ரயில் சேவையை இயல்பு நிலைக்கு கொண்டுவரும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4