மொஸ்கோவை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

#world_news #Russia #Lanka4
Thamilini
2 years ago
மொஸ்கோவை குறிவைத்து ரஷ்யா ட்ரோன் தாக்குதல்!

தலைநகர் மொஸ்கோவை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதை ரஷ்யா உறுதி செய்துள்ளது. 

இதன் காரணமாக மொஸ்கோவின் Vnukovo சர்வதேச விமான நிலையத்தின் சேவைகள்தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. 

இந்த தாக்குதலுக்கு உக்ரைன் தான் காரணம் என ரஷ்யா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்துடன், அனைத்து ஆளில்லா விமானங்களும் சுட்டு வீழ்த்தப்பட்டன எனவும் ரஷ்யா கூறியுள்ளது. 

இருப்பினும் ரஷ்யாவின் இந்த குற்றச்சாட்டிற்கு உக்ரைன் பதிலளிக்கவில்லை. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4