மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள Air China

#SriLanka #China #Lanka4 #AirCraft
Kanimoli
2 years ago
மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ள  Air China

சீன விமான நிறுவனமான Air China மீண்டும் இலங்கைக்கான விமான சேவையை ஆரம்பித்துள்ளது. இதற்கமைய முதல் விமானம் நேற்று (03) இரவு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றன.

 சுமார் 3 வருடங்களுக்கு முன்னர், Air China விமான நிறுவனம் இலங்கைக்கான விமான சேவைகளை தற்காலிகமாக நிறுத்தியது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!