மேகதாது அணை தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி பயணம்

#India #Tamil Nadu #Delhi #water #Minister #Tamilnews
Mani
2 years ago
மேகதாது அணை தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி பயணம்

மேகதாது அணை தொடர்பாக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நாளை டெல்லி பயணம், மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திரசிங் செகாவத்தை நாளை அமைச்சர் துரைமுருகன் சந்திக்கிறார். காவிரி மேலாண்மை வாரிய அதிகாரிகளையும் சந்தித்து தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்க உள்ளதாக தகவல்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4