நயன்தாராவிற்கு தங்கையாக களமிறங்கவுள்ள இலங்கைப்பெண்?
#Cinema
#Actress
#TamilCinema
#Lanka4
Kanimoli
2 years ago

பிக்பாஸ் ஜனனி ஏற்கனவே தளபதி விஜய்யின் சகோதரியாக நடிக்கியாவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில் நயன்தாராவின் முக ஒற்றுமை யாழ் ஜனனிக்கு இருப்பதால் விரைவில் நயன்தாராவுக்கு தங்கையாக களம் இறங்க உள்ளாராம் ஜனனி.
இப்படத்தை தயாரிக்க இருப்பது லைக்கா புரொடக்சன் என கோடம்பாக்கம் செய்திகள் கூறுகின்றன.



