மேலும் குறைவடையும் லிட்ரோ எரிவாயுவின் விலை! நாளை முதல் அமுலில்

#SriLanka #prices #Litro Gas #Gas
Mayoorikka
2 years ago
மேலும் குறைவடையும் லிட்ரோ  எரிவாயுவின்  விலை! நாளை முதல் அமுலில்

நாளை முதல் எரிவாயுவின் விலை மேலும் குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர்  முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

 இதன்படி நாளை முதல் 12.5 கிலோ எடையுள்ள எரிவாயு சிலிண்டரின் விலை 3000 ரூபாவை விட குறையும் என அவர் தெரிவித்துள்ளார்.

 தற்போது சந்தையில் 12.5 எரிவாயு சிலிண்டரின் விலை 3,186 ரூபாவாகும்.

 இந்த நிலையில் லிட்ரோ சமையல் எரிவாயுவின் விலைதிருத்தம் தொடர்பில் நாளைய தினம் உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் குறிப்பிட்டுள்ளார்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!