சொந்த மண்ணுக்கு செல்லும் முத்துராஜா
#SriLanka
#Elephant
#Thailand
Prathees
2 years ago
தாய்லாந்து அரசாங்கத்தினால் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்ட முத்துராஜா யானை இன்று தாய்லாந்துக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது.
இந்த யானை இலங்கை அரசாங்கத்திற்கு அன்பளிப்பு செய்யப்பட்டதன் பின்னர் அளுத்கம விகாரைக்கு காணிக்கையாக செலுத்தப்பட்டது.
யானை உரிய முறையில் பராமரிக்கப்படவில்லை என விலங்கியல் நிபுணர்கள் கூறிய குற்றச்சாட்டின் பேரில் தாய்லாந்து அரசால் யானை மீண்டும் கோரப்பட்டது.