ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள பசில்!

#Basil Rajapaksa #Lanka4
Thamilini
2 years ago
ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கவுள்ள பசில்!

ஜனாதிபதி வேட்பாளராக பசில் ராஜபக்சவை களமிறக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இது குறித்து பெரும்பான்மையான உறுப்பினர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. 

பசில் ராஜபக்ச போட்டியிட்டால் அவர் தனது அமெரிக்க குடியுரிமையை திரும்பப் பெற வேண்டும் என பொதுஜன பெரமுனவின் உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பில் பசில் ராஜபக்ச பரிசீலித்து வருவதாக தெரியவந்துள்ளது. 

அமெரிக்க குடியுரிமையை மீளப் பெற்றுக்கொண்டு தேசியப்பட்டியல் உறுப்பினராக பாராளுமன்றத்துக்கு வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதற்கு முன்னரும் பொதுஜன பெரமுனவின் தேசிய பட்டியலிலிருந்து பசில் ராஜபக்ச பாராளுமன்றத்திற்கு தெரிவானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!