தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடுநிலை வகிக்கும்!

#Lanka4
Thamilini
2 years ago
தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி நடுநிலை வகிக்கும்!

தேசிய கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடுநிலை கொள்கையை பின்பற்றவுள்ளதாக அறிவித்துள்ளார். 

இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ள அவர்,  விவாதிக்கப்பட வேண்டிய சில விடயங்கள் மட்டுமே உள்ளன என சுட்டிக்காட்டியுள்ளார். 

எந்தவொரு தரப்பினரும் இந்தப் பிரேரணைகளை விமர்சித்தால் அதற்கு மாற்று வழியை முன்வைக்க வேண்டும் என்றும் முன்னாள் ஜனாதிபதி கூறியுள்ளார். 

.அதன்படி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இந்தப் பணியில் நடுநிலைக் கொள்கையை கடைப்பிடிக்கும் என மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார். 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!