இலங்கை அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம்: கொழும்பிலும் அதிர்வு
#SriLanka
#Earthquake
Prathees
2 years ago
இலங்கையில் இருந்து 1200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள தென் கடல் பகுதியில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மைய அறிக்கையின்படி, ரிக்டர் அளவுகோலில் 5.8 ஆக பதிவாகியுள்ளது.
இதனால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படாது என புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.
இதன் அதிர்ச்சி கொழும்பு, காலி உள்ளிட்ட பகுதிகளில் உணரப்பட்டுள்ளது.