சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று உயர்வு!

#prices #Gold #Breakingnews #Chennai
Mani
2 years ago
சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை இன்று சற்று உயர்வு!

தங்கத்தின் விலை கடந்த மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஒரு நாள் அதிகரித்து, மறுநாள் சிறிதளவு குறையும் என ஏற்ற இறக்கமாக இருந்து வந்தது. தற்போதைய சூழ்நிலையில் சென்னையில் இன்று தங்கம் விலை சற்று அதிகரித்துள்ளது.

இதனால் சென்னையில் ஆபரணத்தங்கம் விலை இன்று ரூ.80 அதிகரித்து சவரன் ரூ.43,520 ஆக உயர்ந்துள்ளது.தங்கத்தின் தற்போதைய விற்பனை விலை கிராமுக்கு ரூ.10 உயர்ந்து ரூ.5,440 ஆக உள்ளது.

அதே போன்று வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளி 90 காசுகள் உயர்ந்து, ஒரு கிராமுக்கு 75.70 என்ற விற்பனை செய்யப்படுகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4