அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது

#Facebook #Hacker
Prathees
2 years ago
அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் ஹேக் செய்யப்பட்டுள்ளது

அரசாங்க தகவல் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ முகநூல் பக்கம் (அரசாங்க தகவல் திணைக்களம்) இன்று (30) பிற்பகல் முதல் ஹேக்கர்களால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

 இதன்படி, இது தொடர்பான தொழில்நுட்ப மற்றும் சட்டப் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், இந்த உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தில் அரச தகவல் மற்றும் செய்தி புதுப்பித்தல் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 மேலும் இந்த அறிவிப்பின் மூலம் உத்தியோகபூர்வ முகநூல் பக்கத்தை அணுகும் பாவனையாளர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களம் வருத்தம் தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!