கட்டார் எயார்வேயில் விமானப் பணிப்பெண்களாக இணைய வாய்ப்பு

#SriLanka #Lanka4
Kanimoli
2 years ago
கட்டார் எயார்வேயில் விமானப் பணிப்பெண்களாக இணைய வாய்ப்பு

கட்டார் எயார்வேயில் விமானப் பணிப்பெண்களாக இணைவதற்கான வாய்ப்பை குறித்த நிறுவனம் இலங்கைக்கு வழங்கியுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்கள் ஜூலை 26 ஆம் திகதி வரை விண்ணப்பிக்கலாம். கட்டார் எயார்வேயில் சேர குறைந்தபட்ச வயது 21. 

ஆங்கிலத்தை நன்கு கையாளவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும். உயர்நிலைப் பாடசாலைக் கல்வி பெற்றிருக்க வேண்டும் மற்றும் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டும். நல்ல ஆளுமைத் திறன் மற்றும் பன்னாட்டுக் குழுவுடன் இணைந்து பணியாற்றும் திறன் கொண்ட நல்ல ஆளுமை பெற்றிருக்க வேண்டும்.

 மேலும் தகவல் மற்றும் விண்ணப்பத்தை கீழே கிளிக் செய்வும் https://careers.qatarairways.com/global/en/job/230000A5/Cabin-Crew-Recruitment-Colombo-Sri-Lanka-2023

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!