முறப்பநாடு கன்னி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

#Temple #spiritual #ஆன்மீகம்
Mani
2 years ago
முறப்பநாடு கன்னி விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா

ஸ்ரீவைகுண்டம்:

 முறப்பநாடு கன்னிவிநாயகர் கோவிலில் கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. காலையில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து, காலை 9 மணிக்கு கோவில் வளாகம், கனிவிநாயகர், மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தப்படும். அதைத் தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடைபெறும். விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4