முக்கிய அறிவிப்பை வெளியிட்ட சந்திரமுகி- 2 படக்குழு
#Cinema
#TamilCinema
#2023
#trailer
#Movie
Mani
2 years ago

சந்திரமுகி படம் வெற்றியை தொடர்ந்து, 'சந்திரமுகி-2' திரைப்படம் உருவாகி வருகிறது. இதில் நாயகனாக ராகவா லாரன்ஸ், வடிவேலு, கங்கனா ரனாவத், லக்ஷ்மி மேனன், சிஷ்டி டாங்கே உள்ளிட்ட பல திரைப்பிரபலங்கள் இதில் நடித்து உள்ளனர்.
சுமார் 13 ஆண்டுகளுக்கு பிறகு இரண்டாம் பாகம் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. லைகா புரொடக்ஷன் தயாரிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு எம்.எம்.கீரவாணி இசையமைக்கிறார்.
இந்த நிலையில் சந்திரமுகி-2 படத்தின் முக்கிய அப்டேட் நாளை மாலை 5 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளனர்.



