"அஸ்வெசுமா" பயனாளிகள் பட்டியல் தொடர்பில் 4 இலட்சம் முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன!
#Lanka4
Thamilini
2 years ago
"அஸ்வெசுமா" பயனாளிகள் பட்டியல் தொடர்பில் ஏறக்குறைய நான்கு இலட்சம் முறையீடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சம்பந்தப்பட்ட பயனாளிகள் பட்டியல் தொடர்பாக ஏற்கனவே 383,232 முறையீடுகளும் 5,045 ஆட்சேபனைகளும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.