உணவு விஷமடைந்தமையினால் பாடசாலையொன்றின் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனம்

#SriLanka #Hospital #Lanka4 #students
Kanimoli
2 years ago
உணவு விஷமடைந்தமையினால் பாடசாலையொன்றின் 40இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனம்

உணவு விஷமடைந்தமையினால் மகா ஓயா நில்லம்ப பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றின் 40-இற்கும் அதிக மாணவர்கள் சுகவீனமடைந்து மகா ஓயா ஆரம்ப வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 மாணவர்கள் இன்று(28) காலை உணவை உட்கொண்ட பின்னர் இவ்வாறு சுகவீனமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!