சிலி நாட்டில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் மீது கார் மோதியதில் 8 பேர் உயிரிழந்தனர்
#Death
#Accident
#world_news
#2023
#Died
#Driver
#Killed
Mani
2 years ago

தென் அமெரிக்க நாடான சிலியில் உள்ள மவுலே பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் ஒரு சிறிய டிரக் சென்று கொண்டிருந்தது. இதையடுத்து, அவர்களைப் பின்தொடர்ந்து வந்த வாகனத்தில் இருந்த நபர்கள் உதவி வழங்குவதற்காக இறங்கினர். அப்போது பனிமூட்டம் அதிகமாக இருந்ததால் சாலையில் சரியாக வாகனங்கள் தெரியவில்லை என கூறப்படுகிது.
இதற்கிடையே அதே சாலையில் மற்றொரு கார் வேகமாக வந்து கொண்டிருந்தது. வளைவில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்களை கவனிக்காத கார், அதிவேகமாக வந்து மோதியது. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 3 பேர் பலத்த காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



