விநாயகர் பூஜைக்குரிய இலைகளும் பலன்களும்

#spiritual #Benefits #Lanka4 #ஆன்மீகம் #விநாயகர் #லங்கா4
Mugunthan Mugunthan
10 months ago
விநாயகர் பூஜைக்குரிய இலைகளும் பலன்களும்

சைவ சமயத்தின் முழுமுதற் கடவுளான சிவபெருமானின் மைந்தன் விநாயகருக்கு அருகப்புல் உகந்தது. இதைத்தவிர, அவரது பூஜைக்குரிய மேலும் சில இலைகளையும், அதற்கான பலன்களையும் அறிந்து கொள்வோம்.

 மருத இலை - மகப்பேறு உண்டாகும்.

 எருக்க இலை - குழந்தை பாக்கியம் உண்டாகும்.

 அரச இலை - எதிரி தொல்லை நீங்கும்.

 அகத்தி இலை - கவலை விலகும்.

 அரளி இலை - அன்பு நிலைக்கும்.

 வில்வ இலை - இன்பம் பெருகும்.

 வெள்ளெருக்கு - சகல சவுபாக்கியம்.

 மாதுளை இலை- கீர்த்தி உண்டாகும்.

கண்டங்கத்திரி இலை - லட்சுமி கடாட்சம்.