நடாஷாவுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட புருனோ திவாகர விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
#SriLanka
#Colombo
#Arrest
#Police
#Court Order
#Lanka4
Kanimoli
2 years ago
நடாஷா எதிரிசூரியவுக்கு உதவியதாக குற்றம் சுமத்தப்பட்ட புருனோ திவாகர இன்று (28) குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவிற்கு அழைக்கப்பட்டுள்ளார்.
பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்டதற்காக நடாஷா எதிரிசூரியவும், அவருக்கு ஆதரவாக கருத்து வௌியிட்ட புருனோ திவாகராவும் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
பின்னர் புருனோ திவாகரவை பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டிருந்தது.