சென்னை; தங்கம் விலை சவரனுக்கு ரூ.232 சரிவு!
#Tamil Nadu
#Tamil People
#prices
#Gold
#ImportantNews
#Chennai
Mani
2 years ago
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைந்து ரூ.43,568க்கு விற்பனை ஆகிறது. ஒரு கிராமுக்கு ரூ.29 குறைந்து ரூ.5,446க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை மாற்றமின்றி ரூ.75.70க்கு விற்பனை ஆகிறது.
இச்செய்திக்கு பிரதான அனுசரணை
வீடியோ இங்கே