கடன் மறுசீரமைப்பு: நிதியமைச்சரான ஜனாதிபதி விசேட விளக்கம்

#SriLanka
Mayoorikka
2 years ago
கடன் மறுசீரமைப்பு: நிதியமைச்சரான ஜனாதிபதி விசேட விளக்கம்

கடன் மறுசீரமைப்பு தொடர்பில் நிதியமைச்சரான ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

 நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க இதனை எமது செய்தி பிரிவுக்கு தெரிவித்தார்.

 அத்துடன், ஐரோப்பிய பயணத்தின் சாதகதன்மை குறித்தும் ஜனாதிபதி இதன்போது அமைச்சரவைக்கு விளக்கமளிக்கவுள்ளார்.

 மேலும் அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பிலான இறுதி அறிக்கையை தயாரிப்பது குறித்தும் ஜனாதிபதி கலந்துரையாடவுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!