நாட்டிற்கு வந்தடைந்தார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க!
#SriLanka
#Ranil wickremesinghe
Mayoorikka
2 years ago
உத்தியோகபூா்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா மற்றும் பிரான்ஸிற்கும் சென்றிருந்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாடு திரும்பியுள்ளாா்.
ஜனாதிபதி உள்ளிட்ட துாதுக்குழுவினா் இன்று காலை 09.10 மணியளவில் எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK-650 ரக விமானத்தின் ஊடாக டுபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன.